Facebook Song (Tamil )

K.Jeyanthan Fan Page -http://www.facebook.com/pages/MusicDirector-K-Jeyanthan/195797620434975
Music -K.Jeyanthan
Lyrics-Sinthurakavan-http://www.facebook.com/sinnth/wall?filter=3
feat- -K.jeyanthan,manoj,piratha
Rap-sun shine de harzi
Product-www.tamilkey.com-http://www.facebook.com/tamilkey.info?fref=ts
direction-T.Pirathapan
Cinemotography -T.Piriyanthan (starmediya)-http://www.facebook.com/starmediaworld?fref=ts
Cast-chandru,mithuna
உலகமே உந்தன் கையிலே ஏழு கடல்களும் உன்னை வணங்குமே
உலகம் தாண்டிய விஸ்வரூபம் உனக்குள் தானே எங்கள் சுவாசம்
சிகரமே நட்பின் சிகரமே முக புத்தகமே நட்பின் உதயமே

உலகம் பேசும் ஒரே மொழி FACEBOOK நீதானே
எம் உயிர்கொண்ட காதல் இதயங்கள் பேசும் FACEBOOK நீதானே
கண்டம் தாண்டி இணையம் வந்த நண்பன் நீதானே
கணணி திரையில் நட்பை தந்த சொந்தம் நீ தானே
உனக்குள்ளே வாழ்கிறோம் உலகத்தை ஆள்கிறோம்
கனவுக்குள் மாய்கிறோம் எங்கள் நட்பை தந்தாயே
எம் நெஞ்சில் நின்றாயே ……

சுவிங்க பெண்ணே SING IN செய்து உன்னை கண்டேனே
உன் INBOX உள்ளே கவிதைகள் நூறு உனக்காய் தந்தேனே
ONLINE சட்டிங் நீ வந்தால் என் ஹர்ட் இல படபடப்பு
உன் Sharingபார்த்த முதல் தடவை என் ஹார்ட் இல கத கதப்பு
பெண்ணே நீ FIREFOX ஆ ஹார்மோன்கள் எரிகிறதே
SKYPE வருவாயா இதயத்தை தருவாயா
என் இதயம் முழுதும் உனக்காய் தந்தேன் எங்கே சென்றாயோ

காலை சூரியன் நீதானே உன்னில் கண்விழிப்போம்
எம் நண்பர்கள் போடும் கவிதைகள் எல்லாம் நாளும் கமென்ட் அடிப்போம்
செவ்வாய் கிரகம் போனாலும் அங்கும் நீதானே
எந்த தேசம் முழுதும் பேசும் மொழியே நீதானே

IPHONE இல் வருவாயா I LOVE YOU சொல்வாயா
கடல் தாண்டி போனாலும் நம் காதல் கலையாதே
எம் கண்ணீர் துளியை நாளும் துடைக்கும் நண்பன் நீதானே
வரிகள் -சிந்து ராகவன்

Category: Music Videos